-17%

Tamarai manimalai

290.0

108 beads Original

Category:
Spread the love

Description

 

  • தாமரை மணி மாலை அணிய சகல ஜீவராசிகளும் வசியமாகும்.
  • தெய்வ ஆகர்ஷனங்களை தரும் நல் அதிர்வுகள்(positive vibrations) எப்போதும் தாமரை மணி மாலையில் இருக்கிறது.
  • நவகிரக தோஷங்கள்,சனி தோஷங்கள்,கண்டம்,மாரகம்,கண்தீருஷ்டி தாமரை மணிமாலை அணிபவர்களை நெருங்காது.
  • வெந்தாமரை மணிமாலை அணிய,கல்வி தடை,மந்தம்,சுறுசுறுப்பு,ஞானம்,தெய்வம் அருள் போன்றவை கிடைக்கும். வெண்தாமரை மணிமாலையில் சரஸ்வதி வாசம் செய்வதாக ஐதீகம்.
  • நமது உடலில் உள்ள இருக்கும் எதிர்மறை எண்ணங்களை விரட்ட இந்த வெந்தாமரை மணி மாலை பயன்படும்.
  • குபேர விதை என்று இந்த தாமரை விதைகளை கூறுவார்கள்.
  • இந்த மாலையில் செல்வமகள் அன்னை இலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
    தாமரை மணி மாலை அணிபவர்கள் எண்ணங்கள் ,நினைத்ததை அடைவார்கள்.
Spread the love

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tamarai manimalai”